ATM card தேவையில்லை. கட்டணம்
இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல்
மூலம் எங்கே இருந்தாலும்
தெரிந்து கொள்ளலாம்.
ICICI BANK: 022 30256767
panjab national bank: 0124 2340000 or
1800 180 2222
AXIS BANK: 092258 92258
BANK OF INDIA: 022 33598550
INDIAN BANK: 092895 92895
HDFC BANK: 1800 270 3333
CANARA BANK: 092892 92892
#குறிப்பு: அக்கவுண்ட் தொடங்கிய பொழுது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டால் இரண்டு மணி ஒலித்த பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அந்த எண்ணுக்கு உங்கள் இருப்புத் தொகை தானாகவே வந்துவிடும்…
அனைவரும் அறிய பகிர்வோம்..
– தகவல் தொகுப்பு: முத்துலெட்சுமி
Leave a Reply
You must be logged in to post a comment.