தமிழ் கட்டுரைகள்

தமிழ் கட்டுரைகள்

சமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ ?
shadow

சமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ ?

அண்மைக் காலத்தில் உச்சநீதீமன்றம் பகர்ந்துள்ள சில தீர்ப்புகள் வெளிப்படையாகவே பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிராக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.. முதலில் நீட் பற்றிய தீர்ப்பு. Merit என்ற பெயரில் இடஒதுக்கீட்டை துவம்சம் செய்து விட்ட தீர்ப்பு.. தாழ்த்தப்பட்டவர்களுக்கு …

அரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது
shadow

அரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது

கடந்த அய்ந்து ஆண்டு காலமாக இந்திய குடியுரிமைப் பணி மற்றும் அது போன்ற உயர் பதவிகளைப் பெறுவதை  எதிர்பார்த்துக் காத்திருந்த இதர பிற்படுத்தப்பட்டவர்களில் பல ரும் நிராகரிக்கப்பட்டதற்குப் பின்ன ணியில் இருந்த மிக முக்கியமான காரணமாக இருந்த, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இதர …

நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?
shadow

நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள். `இது எந்த வகையில் …

வங்கிகளுக்கான  மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்
shadow

வங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்

வங்கிகளுக்கான  மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல் மத்திய பாஜக அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2 கோடியே 11 லட்சம் மறுமுதலீடு வழங்கப் போவதாக அறிவித்த அறிவிப்பு பெரும் பரபரப்பை உருவாக்கியது. பொதுத்துறை வங்கி பங்குகளின் விலை 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இந்த முதலீடு என்பது …

பேரிடர் மேலாண்மை தோல்வி – அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வேதனை
shadow

பேரிடர் மேலாண்மை தோல்வி – அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வேதனை

சென்னை, டிச.4_ சென் னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக கட்டடங் களின் மேல் காத்திருப் பது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட் டதை காட்டு வதாக, முகநுல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலா மின் …

கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்!
shadow

கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்!

தமிழக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த 22 புதிய மருத்துவத் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு. மக்களுடைய மேம்பாட்டில் அரசு கொண்டிருக்கும் அக்கறைக்கு இது ஒரு சான்று; வரவேற்கிறோம். இந்தச் சூழலில், தமிழக ஆரோக்கியத்தைச் செல்லரித்துக்கொண்டிருக்கும் ஒரு பேராபத்தை முடிவுக்குக் …

டெட் (TN TET)  தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
shadow

டெட் (TN TET) தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

டெட் (TN TET) தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முன் வைக்கும் சில கேள்விகள். TET தேர்வு என்பது வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை? SLET, NET, PGTRB, TNPSC, BANK, RAILWAY போன்ற தேர்வு முறைகளிலும் மற்றும் நாட்டில் மிக உயர்ந்ததாக கருதப்படும் IAS, IPS …

தமிழ்நாட்டில் மது விலக்கு சாத்தியமா?
shadow

தமிழ்நாட்டில் மது விலக்கு சாத்தியமா?

மது விலக்கினை அமுல்படுத்த வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான். ஆனால் மதுவினை முற்றிலுமாக ஒழித்தால் அதன் பின் விளைவுகளை 2016 பதிவி ஏற்கவிருக்கும் அரசாங்கம் சந்திக்க நேரிடும். இந்த மதுவினால் ஒரு வருடத்திற்கு சராசரியாக 22000 கோடி அரசுக்கு கிடைக்கிறது. நான் இப்படி சொன்னவுடன் என்னை குடிகாரன் …

அரசியல், அரசு நிர்வாககத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்…
shadow

அரசியல், அரசு நிர்வாககத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்…

அரசியல், அரசு நிர்வாககத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிடும் போதும் அதன் செயல்பாடுகளை கணினிமயமாக்கி வெளிப்படையாக தெரிவிப்பதான் மூலம் ஊழலை சிறிது சிறிதாக ஒழிக்க முடியும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் …

வாழ்வா? சாவா? இல்லை என்றால் ஏன் இந்த அவசரம்? யாரை திருப்திப்படுத்த இந்த அவசரம்?
shadow

வாழ்வா? சாவா? இல்லை என்றால் ஏன் இந்த அவசரம்? யாரை திருப்திப்படுத்த இந்த அவசரம்?

 சாவா? இல்லை என்றால் ஏன் இந்த அவசரம்? யாரை திருப்திப்படுத்த இந்த அவசரம்? நாடு முழுதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் கடத்தல், பாதுகாப்பிண்மை என்ற நிலையில் வாழும் மக்களுக்கு எந்த அவசரச் சட்டமும் போடவில்லையே? அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யலாம் என நடக்க வேண்டாம். …

வெளிநாட்டுக் கல்வி மாய மான் வேட்டையா?
shadow

வெளிநாட்டுக் கல்வி மாய மான் வேட்டையா?

நடுத்தரக் குடும்பத்திலேயே, ‘என் பையன் உக்ரைன்ல படிக்கிறான்’, ‘ரஷ்யாவுல படிக்கிறான்’ என்று சொல்லும் அளவுக்கு வெளிநாட்டுக் கல்வி எளிமையாகி விட்டது. ‘50% மதிப்பெண் போதும். உலக ரேங்கிங் கல்லூரியில் குறைந்த செலவில், பகுதிநேர வேலை, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளோடு படிக்கலாம். முடிந்ததும் லட்சங்களில் …

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?
shadow

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும்பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத்தேர்வுகளின்முடிவுகள் வெளியிடப்படுகின்ற மே மாதத்தின் சில நாள்கள், தமிழகம் தழுவியஅளவில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான வெற்றிமுழக்கங்களால் களைகட்டி விடுகின்றன. …

“கல்வி என்பது என்ன? வயிற்றைக் கழுவுவதற்கான வழிதான் கல்வியா?”
shadow

“கல்வி என்பது என்ன? வயிற்றைக் கழுவுவதற்கான வழிதான் கல்வியா?”

‘‘கல்வி என்பது என்ன? வயிற்றைக் கழுவுவதற்கான வழிதான் கல்வியா? கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார், அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான் நினைக்கிறது இன்றைய தலைமுறை. கல்வி வணிகப்பொருள் என்ற நிலை வந்து விட்டது. இந்தப் பள்ளியில் முதலீடு செய்தால் பிள்ளைகள் …

தமிழக பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்
shadow

தமிழக பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க பட்ஜெட்-ல் வழிவகை இல்லை. புதிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்-ல் இல்லை. மேலும் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இந்த பட்ஜெட்-ல் காணப்படவில்லை. அதிக திறன் கொண்ட மின்கடவு பாதை அமைக்க நடவடிக்கைகள் …

இராமநாதபுரத்தில் “தாய்ச்சி”
shadow

இராமநாதபுரத்தில் “தாய்ச்சி”

“தாய்ச்சி” ஒரு ஆற்றல் வாய்ந்த கலை, இது சீனாவின் மார்சியல் கலைகளில் ஒன்று. “தாய்” என்றால் ப்ரபஞ்சம். “ச்சீ” என்றால் (உயிர்)சக்தி, பிரபஞ்ச சக்தியை “தாய்ச்சி” என்கிறோம். பிரபஞ்ச சக்தியை நம் உடல்சக்தியில் இணைப்பது என்று பொருள். மருத்துவம், தியானம், தற்காப்பு இம்மூன்றும் இக்கலையை …

தமிழ்ப் படிப்புக்கு மதிப்பில்லாத காலகட்டம்!
shadow

தமிழ்ப் படிப்புக்கு மதிப்பில்லாத காலகட்டம்!

தமிழ்ப் படிப்புக்கு மதிப்பில்லாத காலகட்டம் இது. தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் விளிப்பதைக் கேட்டு இந்தக் காலப் பெற்றோர்கள் பூரிப்படைகிறார்கள். ஆங்கிலக் கல்வி என்பது தங்கத்தையும், ஆற்று மணலையும்விட சிறந்த விற்பனைப் பொருளாக்கிவிட்டது. அடிப்படை வசதிகள் இல்லாத சின்னச் சின்ன ஊர்களிலும் …

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி – அவசியமானதா? ஆபத்தானதா?
shadow

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி – அவசியமானதா? ஆபத்தானதா?

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்விஅமல்படுத்தப்படும் என்பது. இது கல்வியாளர்கள் மத்தியிலும்,பெற்றோர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு விதமான விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. …

இந்தியா இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி
shadow

இந்தியா இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக …

சொத்து வாங்குபவர்களே விழித்திருங்கள்
shadow

சொத்து வாங்குபவர்களே விழித்திருங்கள்

ஒரு சொத்தை வாங்கும்போது முதலில் புரோக்கரிடமோ, சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பத்திர எழுத்தரிடமோ செல்லாதீர்கள். ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த VAO மற்றும் தலையாரியைச் சந்தியுங்கள். நீங்கள் பார்த்த இடத்தின் சர்வே எண் என்ன? என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன் …

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் மக்களின் சேமிப்பு சூறையாடப்படும்
shadow

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் மக்களின் சேமிப்பு சூறையாடப்படும்

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் இந்திய மக்களின் சேமிப்பு சூறையாடப்படும் என எல்ஐசி ஊழியர்கள் பிரசாரம் செய்தனர். நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் இன்சூரன்ஸ் …

ஆந்திர மாநில காவல் துறையினருக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் கடும் கண்டனம்.!
shadow

ஆந்திர மாநில காவல் துறையினருக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் கடும் கண்டனம்.!

திருப்பதியில் இன்று (10.12.2014) தமிழக பத்திரிக்கையாளர்களை, செய்தி சேகரிக்க அனுமதிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் (டி.யூ.ஜே) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை ஒட்டி தமிழ் மக்களின் …

பாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க கோரிக்கை
shadow

பாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க கோரிக்கை

பாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க கோரிக்கை – தமிழ்நாடு யூனியன் ஆப் ஜொர்நலிஸ்ட்

மக்களே சிந்தியுங்கள்! பங்குச் சந்தைய? தங்கமா?
shadow

மக்களே சிந்தியுங்கள்! பங்குச் சந்தைய? தங்கமா?

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள், “பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட மாற்று வழிகளை கடைப்பிடிக்கலாம் என்று ரிஸர்வ் வங்கி ஆளுநர் ரகுராமா ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியபோது பாங்குச் சந்தை மற்றும் வேறு நிலையான லாபம் தரக்கூடிய முதலீடுகள் போன்றவற்றில் சிறப்பான லாபம் …

எரிபொருள் விலை நிர்ணயமும் மத்திய அரசாங்கமும்.
shadow

எரிபொருள் விலை நிர்ணயமும் மத்திய அரசாங்கமும்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மட்டும் டீசல் விலை குறைவதாக செய்தித்தாளில் எல்லோரும் படித்திருப்போம். நேற்று காலை பெட்ரோல் விலை குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கையில் பார்த்தேன்!. முதலில் பெட்ரோல் டீசல் விலையை காரணம் காட்டி எவ்வளவு பொருள்களின் விலையை உயர்த்த முடியுமோ அவ்வளவு …

உலக பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?
shadow

உலக பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?

காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு: உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முதளாளித்துவ முறையின் தோல்வியே காரணம் என்று பல்கலை கருத்தரங்கில் பேராசிரியர் ஆத்திரேயா கூறினார்.இந்த நெருக்கடி சில நாட்களில் ஏற்பட்டதல்ல. 2002 முதல்2006 ஆண்டு வரை அமரிக்காவில் முதலீட்டு வங்கிகள் பெருமளவில் வீட்டுக் …

இலங்கை, இந்தியா …..
shadow

இலங்கை, இந்தியா …..

இலங்கை, இந்தியா ….. இலங்கை விஷயத்தில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு பொிய தவறு இழைத்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டுக்கு இலங்கை காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும் பிரதிநிதிகள் வருவது வழக்கம். அப்போது தமிழ்நாடு …

இன்றைய கல்வியின் நிலை
shadow

இன்றைய கல்வியின் நிலை

இன்றைய கல்வியின் நிலையைப் பற்றி எழுதும் போது அனைத்தையும் ஒரு கட்டுரையில் எழுத இயலாது. சிலவற்றை மட்டும் எழுதுகிறேன். தற்போது உள்ள கல்வி அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிாியர்கள் நடத்தக்கூடிய பாடங்கள் புாிகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவன் …

இன்று ஒரு இனிப்பான செய்தி கண்டேன்
shadow

இன்று ஒரு இனிப்பான செய்தி கண்டேன்

இன்று ஒரு இனிப்பான செய்தி கண்டேன் என் கனவு நனவாகிவிட்டது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பஞ்சாபி மொழியில் மருத்துவப் படிப்பை பயில அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இது செய்தி. இதைப்போல நம் தமிழக அரசும் தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். பஞ்சாப் …

நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம். மருந்துக்கே நோய் வந்தால்…..
shadow

நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம். மருந்துக்கே நோய் வந்தால்…..

செய்தித்தாளில் ஒரு கட்டுரைப் படித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம். மருந்துக்கே நோய் வந்தால்….. என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. உலக நாடுகளில் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட Anal gin, cisapride, properidho, Nitrofurozone , Phenol phthalecin உள்ளிட்ட பல மருந்துகள் நம் …

மக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
shadow

மக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

நீங்கள் யாரை வேண்டுமானாலும் MLA ஆகவே MP ஆகவோ தேர்ந்தெடுங்கள் அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அது உங்கள் விருப்பம். அவர்கள் சட்டமன்றம் சென்றோ, நாடாளுமன்றம் சென்றோ எத்தனை மணி நேரம் உங்கள் தொகுதிக்கு பேசுகிறார்கள் என்று கவனியுங்கள். நீங்கள் அனைவரும் செய்தித்தாள் படிப்பவர்களாகத்தான் …

1956ல் மொழிவாாி மாநிலமாக இந்தியா…
shadow

1956ல் மொழிவாாி மாநிலமாக இந்தியா…

நாம் சிறிது சிறிதாக நம்முடைய மொழி, இனம், மண் இவற்றை இழந்து வருகிறோம். இதற்கெல்லாம் காரணம் 1956ல் மொழிவாாி மாநிலமாக இந்தியா பிாிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து தமிழ்நாடு என மொழிவாாி மாநிலம் உதயமானது. தமிழ் மொழியில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை கலப்பு செய்து தமிழ் மொழியை அழிக்க …